அரசியல் செய்திகள் தமிழகம் உணவு தானியங்களை கூட பாதுகாக்க முடியாதென்றால், அது அரசா? இல்லை தரிசா?: சீமான் கண்டனம்… July 9, 2026 Jio News Tamil விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?...