இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த…
அப்பல்லோவில் அட்மிட்…. கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன ஆச்சு?
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை…
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. விசாரணை தொடங்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி
திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு குறித்து இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்…
பெயிலாக்கி விடுவேன்… 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர்!
உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு…
கணவனை கொலை செய்ய அமேசானில் சுத்தியல் ஆர்டர்- ஓட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி!
ஹரியாணாவில் காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய அமேசானில் சுத்தியலை மனைவி ஆர்டர் செய்தது அம்பலமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளர் ஹரியாணா மாநிலம், குருகிராம் செக்டர் 56-ல் வசிப்பவர் சுபம் சவுத்ரி. மென்பொருள் பொறியாளரான இவருக்கும், காஜியாபாத்தைச்…
ப்ளீஸ்… விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்- கையெடுத்து கும்பிடும் வீரலட்சுமி!
குழந்தைகள், பெண்கள் உட்பட பலரது மரணத்திற்கு காரணமாக இருந்த நபர்களுக்கு தமிழக மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும். விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள், பெண் எடுக்காதீர்கள் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார். கமிஷனர் அலுவலத்தில் புகார் சென்னை…
உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு…. தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயற்சி!
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று காலை ஒரு அமர்வில் விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர்…
டாக்டர் ராமதாஸை பார்க்க அன்புமணிக்கு அனுமதி இல்லை?… ஜி.கே.மணி வெளியிட்ட போட்டோக்களால் சர்ச்சை
உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அன்புமணி பார்க்க முடியவில்லை என்று கூறிய நிலையில், டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் அறையில் இருக்கும் புகைப்படங்களை ஜி.கே.மணி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடைபெற்று…
அப்பல்லோ ஐசியூவில் டாக்டர் ராமதாஸ்… அன்புமணி பரபரப்பு பேட்டி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.…
கடலின் நிறம் சிவப்பு… இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் நாகை மீனவர்கள் படுகாயம்!
இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் நாகையைச் சேர்ந்த 11 மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்களுடைய மோட்டார் என்ஜின் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்தவர்கள் சந்திரபாபு(60). சசிகுமார்(30). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகளில் விக்னேஷ்(28), விமல்…






