தமிழ்நாட்டில் பிஹாரிகளை வாக்காளர்களாக சேர்க்க முயற்சி…திமுக புகார்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பிஹார் வாக்காளர்களையும் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க முயற்சி நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) இந்திய தேர்தல்…

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடை…அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பிற நாடுகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவிடமிருந்து கச்சா…

கனமழையால் விழுப்புரம், கடலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அதிக கனமழை காரணமாக விழுப்புரம், கடலூரில் பள்ளிகளுக்கு இன்று(நவம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…

SIR படிவங்களை நிரப்புவதில் சந்தேகம்…8 நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் ரெடி!

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கு சென்னை மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25-ம்…

பயணிகளின் கனிவான கவனத்திற்கு…மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும்!

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 57 ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில்,…

‘விஜய் வாய் துடுக்கா பேசக்கூடாது’…இயக்குநர் பாரதி கண்ணன் அட்வைஸ்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாய் துடுக்காக பேசக்கூடாது என்று திரைப்பட இயக்குநர் பாரதி கண்ணன் கூறியுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இயக்குநர் பாரதி கண்ணன். முதலில் திரைப்பட விநியோகஸ்தராக வாழ்க்கையை துவங்கிய பாரதி கண்ணன், பின்னர் உதவி இயக்குநராக பல…

மதீனா புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி…சவுதியில் பயங்கர விபத்து!

சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மிக முக்கியமான இஸ்லாமிய புனித நகரமாக மதீனா திகழ்கிறது. மெக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக…

SIR பணி நெருக்கடியால் பிஎல்ஓ தற்கொலை…மார்க்சிஸ்ட் கட்சி மீது பகீர் குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியால் (எஸ்ஐஆர்) மன உளைச்சல் அடைந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) தமிழ்நாடு,…

ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.58 ஆயிரம் திமுக அரசு கடன்பட்டுள்ளது-ராஜன் செல்லப்பா பேச்சு

ஒவ்வொரு மகளிருக்கும் 58 ஆயிரம் இந்த திமுக அரசு கடன்பட்டுள்ளது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார். நலத்திட்ட உதவி வழங்கும் விழா அதிமுக 56வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தேர்தல் ஆணையம் ஆக்‌ஷன்… ‘கன்னித்தீவு பொண்ணா’ நடிகை அப்செட்!

பிஹார் மாநில தேர்தல் பிரசாரத்திற்கான தூதர் பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திராவை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘யுத்தம் செய்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நீது சந்திரா. ‘யுத்தம் செய்…