மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

கவர்ச்சி போட்டோ ஷூட் – ஆர்வம் காட்டும் விஜய் டிவி சீரியல் நடிகை

விஜய் டிவி சீரியல் நடிகையான காவ்யா அறிவமணி, தனது கிளாமர் புகைப்படங்களில் கலக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் தற்போது இன்ஸ்டாகிராமில் உருவாகியுள்ளது. சீரியல் நடிகையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்…

‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் கோரிக்கையும், குற்றச்சாட்டும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி நிரந்தரத் தீர்வு காணத் துணியாமல், வெறும் சட்டமன்றத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி காலங்கடத்தும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியின் செயலுக்கு, ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான ஏ.கே. ராஜசேகர்…

விஜய்சேதுபதியின் நண்பர் பிரஜன் பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் தெரியுமா?

பிக்பாஸ் சீசன்-9 ஷோவில் ஒயிட்டு கார்டு மூலம் என்ட்ரியான நடிகர் பிரஜன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரை நடிகர் சன் டிவியில் ஒளிபரப்பான “பெண்” சீரியல் மூலம் சின்னத்திரை அறிமுகமானவர் நடிகர் பிரஜன். அதைத்தொடர்ந்து, கலைஞர் டிவி,…

இரவுநேர போதை பார்ட்டியில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் – சிக்கப் போகும் துணை நடிகைகள்!

போதைப் பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்தது தொடர்பாக தயாரிப்பாளர் சர்புதீன் கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் விசாரணையில் உள்ள நிலையில், சில துணை நடிகைகளும் இந்த வழக்கில் சிக்க உள்ளார்கள். அதிரடி சோதனை – சிக்கிய ஆதாரங்கள் சர்புதீன் வீட்டில் நடைபெறும் பார்ட்டியில்…

மனிரத்னம் – விஜய்சேதுபதி – சாய்பல்லவி கூட்டணியில் புது படம் – காதலும், காதல் சார்ந்த கதையும்!

இயக்குநர் மனிரத்னம், நடிகர் விஜய்சேதுபதி மீண்டும் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக, சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதி படு பிஸி:- நடிகர் விஜய்சேதுபதி தற்போது விஜய் டிவியின் ‘பிக்பாஸ் சீசன்-9’ நிகழ்ச்சியை தொகுத்து…

முதல்வரை உற்சாகமாக வரவேற்ற மதுரை மக்கள் – செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை…

மதுரையில் முதலீட்டாளர் மாநாடு : முதல்வரின் அறிவிப்புகள் -அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

மதுரையில் #TN_Rising முதலிட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலான பல அறிவிப்புகளை வெளியிட்டார். மதுரை விரகனூர் பகுதியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில், தொழில் முதலீட்டாளர் மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த…

உலக கோப்பை கேரம் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமேடு பெண் – சாதித்த ரியல் வடசென்னை நாயகி

7வது கேரம் உலக கோப்பையில் 3 தங்கப் பதங்களை வென்றார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா. மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த…

பிரபல சினிமா & சீரியல் நடிகர் தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையன் முன்னிலையில் பிரபல திரைப்பட நடிகர் ஜீவா ரவி, தவெகவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய்யின் மந்தமான செயல்பாடுகளால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், தவெக கட்சியில் தொடர்ந்து அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும்…