‘தமிழகத்தில் கள் இறக்க அனுமதி’ : தேர்தல் அறிக்கையில் சேர்க்க முதல்வருக்கு பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் மத்திய அரசின் தொழிலாளர் துறை சார்பில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள்…
திருப்பரங்குன்றம் விவகாரம் : தூணில் தீபம் ஏற்றலாம் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு நிபந்தனைகளுடன் உறுதி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின்…
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தமிழக வீராங்கனை: யார் இந்த தனலட்சுமி..?
தமிழகத்தின் முன்னணி தடகள வீராங்கனையான தனலட்சுமி சேகர் மீண்டும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது, தமிழக விளையாட்டுத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தடகள அரங்கில் அதிவேக வீராங்கனையாகக் கருதப்பட்ட அவர், தடையை மீறி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய…
‘காமராஜர் பேத்தி’ உட்பட பலரும் இணைந்த தவெக – முழு விவரங்களும் அடுத்த அரசியலும்
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இணைத்துள்ளனர். இது, தமிழக அரசியல் களத்தில்…
ஓபனா காட்டும் நடிகை நிதி அகர்வால் : கவர்ச்சி படங்கள் இணையத்தில் வைரல்
நடிகை நிதி அகர்வால், தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அவர் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிக்கும்…
மத நல்லிணக்க கல்வித் திருவிழா – மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மத நல்லிணக்க கல்வித் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன. கல்வித் திருவிழா நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில்…
உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள கடைகள் இடிப்பு : காரணம் என்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க…
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மாணவர்களின் வளர்ச்சி திட்டங்கள் தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும்…
திருச்சியில் இன்று அமித்ஷா – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்
தேர்தல் களம் மற்றும் அரசியல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்து, மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் அதிரடி மற்றும்…
“விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தல் பல பாடங்களை கற்பிக்கும்” –அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
“வரும் சட்டமன்ற தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும், விஜயின் ஆசை நிறையாசையாகிவிடும்” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அறுசுவை கறி விருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்ற உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி…






