தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் : இதோ விவரங்கள்..!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா (மாநிலங்களவை) இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் விவரங்கள்:- காலியாகும் இடங்கள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் 2 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின்…
ரோபோ நாய் தயாரிப்பு நம்ம நாடு இல்லையாம்..? ‘அது சீன ரோபோவாம்..’
டெல்லி ஏ.ஐ (AI) மாநாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மாநாட்டில், ‘Galgotias’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ரோபோ நாயை ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த ரோபோவுக்கு ‘ஓரியன்’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இது Galgotias…
இனி தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் ஐடி பார்க் – இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்
தமிழ்நாட்டில் அறிவுசார் நகரம் மற்றும் சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம் ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பப சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி…
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுகவுக்கு தான் : சபதம் எடுத்துள்ள முக.அழகிரி ஆதரவாளர் மன்னன்
முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயராகவும் இருந்த மன்னன், அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரின் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதனைத்தொடர்ந்து மன்னன்…
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் : தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்
தமிழக சட்டமன்றத்தின் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இன்றைய கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9:30 மணிக்கு இடைக்கால…
காது குத்தும் பத்திரிகையுடன் சட்டமன்றம் வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் : ஆனா இது புதுசா இருக்குண்ணே!
தமிழக சட்டமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வித்தியாசமான மற்றும் கிண்டலான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ”மாபெரும் காது குத்தும் விழா” அதிமுகவின் நூதன போராட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
கர்நாடகா : இஸ்ரேல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் – மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்
கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகா மாநிலம் ஹம்பியில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக நடந்த இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முழு விவரம்: இந்தச் சம்பவம் 2025, மார்ச் 6-ஆம் தேதி அன்று…
மொத்தமாக முடங்கியது ‘எக்ஸ்’ வலைத்தளம் : பலத்த நஷ்டத்தில் எலன் மஸ்க்
எக்ஸ் வலைத்தளம் திடீரென வேலை செய்யாமல் போவதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் தற்போது சந்திக்கும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான தகவல்கள் இதோ: எக்ஸ் தளம் முடங்கும் போது பொதுவாக பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: Feed Update…
புதுச்சேரியில் இனி “விசில்” சத்தம் தான் : தவெக கட்சியினர் படுகுஷி..!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் தவெக கட்சி “விசில்” சின்னம் வழங்கப்பட்டுள்ளது.…
நயினார் நாகேந்திரன் இப்படி பேசலாமா? – சீறிய நடிகை திரிஷா..!
தன்னையும், தவெக கட்சித் தலைவர் விஜயையும் தொடர்புபடுத்தி பேசிய, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா தரப்பு கடும் கண்டனம் தெரிவிதுள்ளார். நடிகை திரிஷா கண்டனம் இதுதொடர்பாக நடிகை திரிஷா தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் கண்டன அறிக்கையை…






