Jio News Tamil
- மாவட்டம் , குற்றம்
- April 13, 2026
காங்கேயத்தில் கோர விபத்து: வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் பலி – குற்றவாளிகளைத் தப்பவிடுகிறதா காவல்துறை? உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு!
காங்கேயம் | ஏப்ரல் 13, 2026 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் ஓட்டுநரை போலீசார்…






