Jio News Tamil
- மாவட்டம்
- April 13, 2026
நாளை திருப்பூர் வருகை தருகிறார் விஜய்: ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்திற்கு அதிரடி அனுமதி!
திருப்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 14) திருப்பூரில் பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதியை மாவட்ட காவல் துறை மற்றும் தேர்தல்…






