சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!
சென்னை: அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், அவரின் “துரோக அரசியல்” குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். துரோகம் ஒருபோதும்…






