Jio News Tamil
- தமிழகம் , அரசியல்
- April 11, 2026
கர்நாடக துணை முதல்வரை தமிழகத்திற்கு அழைப்பது துரோகம்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
சென்னை: காவேரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழகத் தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காவேரி விவகாரத்தில்…





