Jio News Tamil
- அரசியல்
- April 13, 2026
விஜய் பாவம்.. அவருக்கு ஒரு எம்.எல்.ஏ-வின் வேலை என்னவென்றே தெரியவில்லை! – இயக்குநர் சேரன் அதிரடி விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து இயக்குநர் சேரன் தெரிவித்துள்ள காட்டமான கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு…






