“நாயகன் மீண்டும் வரா..!” தொடர் தோல்விகளை அடுத்து, சென்னை அணி அபார வெற்றி

தொடர்நது 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்ததி வெற்றிப் பெற்றுள்ளது. இது, இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முதல் வெற்றி இதுவாகும். சென்னை Vs டெல்லி ஐபிஎல்.…