Jio News Tamil
- அரசியல்
- April 12, 2026
தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக இரண்டுபடும்: அண்ணாமலை அதிரடி கணிப்பு!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சியான திமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் என்று கணித்துள்ளார். இரண்டாகப் பிரியும் திமுக? அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுகவின்…






