திருப்பூர் தெற்கில் அண்ணாமலை அதிரடி: காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக வெள்ளியங்காட்டில் தேர்தல் பிரசாரம்!
திருப்பூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், நட்சத்திரப் பேச்சாளருமான அண்ணாமலை ஐபிஎஸ் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளியங்காட்டில் உற்சாக வரவேற்பு திருப்பூர்…







