தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமரை அழைப்போம்: சாத்தூரில் அண்ணாமலை அதிரடி பேச்சு!
சாத்தூர்: “தமிழகத்தில் தாமரையை பூக்க வைத்து, அதற்கான வெற்றி விழாவுக்குப் பிரதமர் மோடியை அழைப்போம்” என விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில்…






