தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் மதுரை கோச்சடை மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை!

புது டெல்லியில் பாரம்பரியம் சிலம்பம் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாபெரும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, … Continue reading தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் மதுரை கோச்சடை மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை!