பாமகவில் நடக்கும் அப்பா – மகன் சண்டை கட்சிக்கா? பணத்திற்கா?

தமிழக அரசியலில், தற்போது பரபரப்பாக பேசப்படும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணியை பாமகவில் இருந்து முழுவதுமாக நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.…

ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பகத்திற்கு அருகே இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ம் ஆண்டு …

ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு- இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா  வாக்களித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு கொண்டு இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் நியூயார்க் பிரகனத்தை ஆதரித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது ஐ.நா…

திருச்சியில் களைகட்டுகிறது தவெக பிரசாரம்- இன்று களத்தில் குதிக்கிறார் நடிகர் விஜய்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13)  தொடங்குகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்…

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்

நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்…