தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை- சூறாவளி காற்று வீசும்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு…
நடிகைக்காக 2 பேரை சுட்டுக் கொன்ற போலீஸார்… உ.பியில் நடந்தது என்ன?
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உத்தரப்பிரதேச அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நடிகை திஷா பதானி. இவர் தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.…
விஜய் தேர்தல் பிரசாரம்- உயர் நீதிமன்றத்தில் தவெக திடீர் வழக்கு
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார அனுமதி தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும்…
திமுக அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு
வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காத திமுக அரசை கண்டித்து டிசம்பர்17-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் கல்வி மற்றும்…
கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள்தண்டனை- உ.பி அரசு வினோத உத்தரவு
மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு விநோத உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது. இந்த நிலையில், தெருநாய் பிரச்னையை கையாள உச்ச நீதிமன்றம்…
இதற்காகத் தான் அமித்ஷாவை சந்தித்தேன்- எடப்பாடி பழனிசாமி விளக்கம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கடிதம் வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு நேற்று சென்றிருந்தார். அங்கு துணை ஜனாதிபதி…
அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த இளையராஜா- பின்னணி என்ன?
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் நீக்கப்பட்டுள்ளது. காபிரைட் பிரச்னை தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி…
உத்தராகண்ட்டில் மேகவெடிப்பால் கொட்டியது கனழை… டேராடூனில் 15 பேர் பலி
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெய்த கனமழையால் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் மாயமானார்கள். இந்தியாவில் தென்மேற்கு பருவழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வடமாநிலங்களில் திடீர், திடீரென மேகவெடிப்பால் அதிக கனமழை பெய்கிறது. இதனால் நிலச்சரிவு, வெள்ளம்…
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள்,…
ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன்!
உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து…





