அதிமுகவில் டி.டி.வி.தினகரன்?: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அதிமுக ஒன்று சேர வேண்டும் என்ற குரல் எழுப்பும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை இணைக்க வேண்டும் என்று பாஜக முயற்சி எடுத்து வருகிறது.…

காங்கிரஸ் பொதுச்செயலாளரை ரகசியமாக சந்தித்த தவெக தலைவர்கள்…கொந்தளிப்பில் திமுக!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சென்னையில் உள்ள ஓட்டலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசிய விவகாரம் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி…

என்றும் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்:எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம்.…

என்டிஏவிற்கு குட்பை… தவெக பக்கம் தாவுகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அவர் ஆதரவாளர்கள்  தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம்…

இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6′  செயற்கை கோளை சுமந்தபடி  பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54…

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இன்று(டிச.24) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல்,…

திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்…லிபியா ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலி

துருக்கியில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியதில் லிபியாவின் ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலியாகினர். துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்…

எத்தனை தொகுதிகளில் போட்டி… பியூஸ்கோயலுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.…

வேளாண் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் சாதனை புரிகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேசிய விவசாயிகள் தினமான இன்று (டிசம்பர் 23) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உழவே தலை, உலகத்தவரின்…

அடுத்த ஆண்டு கனவு நனவாகத் தொடங்கும்: அன்புமணி நம்பிக்கை

அடுத்த ஆண்டு உழவர்கள் நாள் கொண்டாடப்படும் போது இந்தக் கனவு நனவாகத் தொடங்கியிருக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் உழவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும்…