பரபரப்பு… அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக. தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம்…

நான் உனக்கு மாமா இல்லம்மா… சட்டமன்ற வளாகத்தை கலகலக்க வைத்த பாலகிருஷ்ணா!

ஆந்திரா சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தன்னிடம் ஆசி வாங்க வந்த எம்எல்சி காவலி கிரேஷ்மாவிடம் நடிகர் பாலகிருஷ்ணா கூறிய விஷயம் அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றக்கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா… விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் திரண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா…

ஒரு துப்பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தான்- ஜரூராக நடக்கும் ஆயுத விற்பனை!

உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆயுதம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை எஸ்டிஎஃப் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ஒரு கும்பல், மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்துவதாக உத்தரப்பிரதேச சிறப்புப் படையினருக்கு (எஸ்டிஎஃப்) தகவல்…

‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக கனடா சர்வதேச விருது… நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி

கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான திரைப்படம்…

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

மதுரையில் ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்- வீடியோ வைரலானதால் அதிர்ச்சி!

மதுரை அருகே அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் படித்த மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய மூன்று மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ‘அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அருகிலுள்ள அரசு கள்ளர்…

தவெக தலைவர் விஜய் பாஜகவின் பி டீமா? – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை,. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ரகசியமாக சந்தித்து பேசினார். சென்னை…

பதை பதைக்க வைத்த ஃபேஸ்புக் நேரலை …. மனைவியைக் கொலை செய்ததாக கணவன் பேட்டி

கேரளாவில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கூத்தாநடியைச் சேர்ந்தவர் ஐசக்(42). இவரது மனைவி ஷாலினி(39). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக…

அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…