வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுலா திகழ்கிறது. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட்…
கேபிள் கார் அறுந்து விழுந்து 7 புத்த பிக்குகள் பலி- இலங்கையில் பரிதாபம்
இலங்கையில் உள்ள புகழ் பெற்ற புத்த மடாலயத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் இந்தியர் உள்பட 7 புத்த பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கையில் உள்ள கொழும்பில் இருந்து 125 கி.மீ தொலைவில் நிகவெரட்டியாவில் புகழ்பெற்ற புத்த மடாலயம் உள்ளது. காட்டுப்பகுதியில்…
அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை… செங்கோட்டையன் விளக்கம்
சென்னையில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் பத்துநாள் கெடு விதித்தார். டெல்லியில் மத்திய…
பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
உடல்நலக்குறைவால் மரணமடைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன்( 55). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர்…
கரூர் எம்.பி ஜோதிமணிக்கு இதெல்லாம் தெரியாதா?- வெளுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கரூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி திமுகவில் சேர்ந்தது குறித்து ஜோதிமணி எம்.பி வெளியிட்ட பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியில்…
மதுரை அரசு விடுதியில் மாணவர் நிர்வாணப்படுத்தப்பட்ட வழக்கு- சிக்குகிறார் பெண் இன்ஸ்பெக்டர்?
மதுரை செக்கனூரணி அருகே ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக பல லட்ச ரூபாய் கைமாறிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள…
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு
ஜெயிலர் 2 திரைப்படம் 2026 ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு என…
நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்
விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர் பணி – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (செப்டம்பர் 24) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர்…
தமிழக அரசு கலைமாமணி விருது அறிவிப்பு- எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் தேர்வு
தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி…






