‘நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்’… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் பாஜக அதிர்ச்சி
நடிப்பை தொடர விரும்புவதால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. கேரளா மாநிலம், திரிச்சூர் தொகுதி எம்.பியாக இருப்பவர் சுரேஷ் கோபி. மலையாள திரையுலகின் பிரபல நடிகரான இவர், தமிழில் சரத்குமார், அஜித்…
கோல்ட்ரிப் இருமல் மருந்து உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம்…
5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பயங்கர விபத்து…3 பேர் பலி!
கோவையில் 5 நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின்…
ஆர்எஸ்எஸ் முகாமில் ஓரினச்சேர்க்கை… இளைஞர் தற்கொலை குறித்து விசாரிக்க பிரியங்கா கோரிக்கை
ஆர்எஸ்எஸ் முகாமில் கூட்டு ஓரினச்சேர்க்கையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.டி ஊழியர் தற்கொலை கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலையை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்தவர் ஆனந்து அஜி(24).…
மலேசியா ஆசிய அழகுக்கலை போட்டியில் 5 பதக்கங்களை அள்ளிய இலங்கை!
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் யாழ் சுலக்ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள் கிடைத்தன. மலேசியாவில் ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் நடைபெற்றது. இதில்…
பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டி விடுவார்… டி.டி.வி.தினகரன் கணிப்பு
விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார் என டி.டி.வி.தினகரன் கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…
தீயாய் பரவும் நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச படங்கள்!
பிரபல நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன் பின் இவர் டான், பிரதமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி…
‘நீங்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்’… ஆளுநர் பேச்சால் பரபரப்பு
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என்று ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில்…
பாஜக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது… நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில்…
ராணுவ ஆயுத ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 19 பேரை காணவில்லை!
ராணுவ ஆயுத ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கிராமப்புறத்தில் ராணுவ வெடிமருந்து உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு ராணுவ மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான…






