திமுக ஆட்சிக்கு 3 மாதம் தான் ஆயுள்: ஆர்.பி.உதயகுமார் ஆரூடம்

திமுக ஆட்சிக்கு இன்னும் மூன்று மாதம் தான் ஆயுள் உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ” ஸ்டாலின் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு எதை…

ஆறுதல் அளித்த தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்ததால், ஒரு சவரன்.1,04,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலை 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. உலக தங்க கவுன்சில் கணிப்பின்படி 2026 இறுதிக்குள் 2 லட்ச ரூபாயை…

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு… இந்திய தொல்லியல் துறை அனுமதி

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன, முதல் மூன்று கட்ட…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை: நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நாளை (டிசம்பர் 30) நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பூஜைகள்,…

அதிகாலையில் பற்றி எரிந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்… பயணி ஒருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து புறப்பட்ட எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பயணி உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி-துவ்வாடா பிரிவு வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 18189) சென்று…

நேருக்கு நேர் என்னோடு விவாதிக்க தயாரா?: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்

நேருக்கு நேர் என்னோடு மேடையில் விவாதிக்க தயாரா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விழாவில் பேசுகையில், ”நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5…

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அஜிதா: தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி

தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி அஜிதா ஆக்னலின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால்  சென்னை தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தவெக நிர்வாகியான இவர் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என்று…

நாடாளுமன்றத்திற்குள் எம்.பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் கட்ட தடை!

நாடாளுமன்றத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமராக்கள் மற்றும் அதிநவீன, எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு வர எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், இ சிகரெட் எனப்படும் மின்னணு…

எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும்: மதுரையில் அன்புமணி பேட்டி

தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் இன்று (டிசம்பர் 27) செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தமிழ்நாட்டில் திமுக அரசை எதிர்த்து ஆசிரியர்கள்,…

விஜய்க்கு சிக்கல்…டிச.29-ம் தேதி தவெக நிர்வாகிகள் ஆஜராக சிபிஐ நோட்டீஸ்

கரூர் வழக்குத் தொடர்பான விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் டிச.29-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகள் உள்பட 8 பேருக்கு  சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது…