தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்!

கோவை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் அடர்பனி கொட்டியது. இதன் காரணமாக…

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: மத்திய அமைச்சர் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்ய இன்று (டிசம்பர் 31…

‘காங்கிரஸில் தலையிடாதீங்க’: திருமா,வைகோவிற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி எச்சரிக்கை!

விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் லக்ஷ்மண் ரேகையை மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள்…

பொங்கலுக்கு ரேஷனில் வழங்கும் ரொக்கப் பணம் எவ்வளவு?: பதிவாளர் முக்கிய உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் முக்கிய உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரொக்கம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 6-ல் கூடுகிறது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமைச்செயலகத்தில் ஜனவரி 6-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது.…

‘ஊரோரம் புளியமரம்’ பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஊரோரம் புளியமரம்’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 75. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள். நாட்டுப்புற கலைஞரான இவர் துவக்கத்தில்…

ஒரே நாளில் அதிரடியாக 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 30 பேருக்கு பதவி உயர்வு

தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தமிழக அரசு  3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிகள், 2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர் மற்றும் பணியிட மாற்றம்…

‘நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து…

ஷாக்…வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்-ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் மனமுடைந்த முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…

திமுக தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற நான்கு மாதங்களே உள்ளன. அதற்கு வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் ஆணையமும்…