தவெக அதிர்ச்சி…விஜய் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்!

தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார்,…

சட்டமன்றத் தேர்தலுக்கு தயாரான அதிமுக…டிசம்பர் 15 முதல் விருப்ப மனு விநியோகம்

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில்…

அதிமுக பொதுக்குழுவில் மிஸ்ஸிங்…தவெகவிற்கு தாவுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தற்காலிக…

கேரளா உள்ளாட்சி தேர்தல்… இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(டிசம்பர் 11) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல், முதற்கட்டமாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று…

தமிழக டிஜிபி திடீர் மாற்றம்…அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளதால் அபய்குமார் சிங்கிற்கு பொறுப்பு டிஜிபி கூடுதல் பொறுப்பை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1991-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமன், பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து…

சென்னையில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

சென்னை திருவொற்றியூரில் பிரபல ரவுடியை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா ( 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு…

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

அதிமுக பொதுக்குழு கூட்டம்… அவைத்தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் அவைத்…

விஜய் நாளை அவசர ஆலோசனை…பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (டிச.11) நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் துயரத்திற்கு பிறகு கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி…

ஒரு சவரன் ரூ.96,240…அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 96.240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான…