நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன் பேச்சு
தமிழக மக்களை பொறுத்தவரை, நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சித் தளபதிதான் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில்…
நடுவானில் 160 பயணிகளுடன் பறந்த விமானத்தில் திடீர் பழுது: நடந்தது என்ன?
கோழிக்கோடு வந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கொசசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம், கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று…
தமிழக அரசு மீது சுமை கூடுகிறது…மத்திய அரசு மீது கமல்ஹாசன் எம்.பி பாய்ச்சல்!
மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழக அரசு மீதான சுமை கூடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வசிக்கும் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதி மக்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய காங்கிரஸ்…
‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போகமாட்டீங்களா?’: விஜயை வரவேற்கும் போஸ்டர்கள்!
‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போகமாட்டீங்களா’ என்று தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து ஈரோடு முழுவதும் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர்…
‘ஆண்டாள் வேட தமிழச்சி அப்போது எங்கே போனார்?’: அர்ஜுன் சம்பத் கேள்வி!
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை திமுக எம்,பியும், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான …
மதுரை எல்ஐசி அலுவலகத்தில் இரவில் தீ விபத்து: பெண் மேலாளர் பலி
மதுரையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் எல்ஐசி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த…
‘இவ்வளவு குனிந்து கும்பிடும்’:இபிஎஸ்சை விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் எதற்கு என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,” பச்சைத்துண்டு…
மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்து கட்டிய கூட்டம்: வைகோ ஆவேசம்
மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கூட்டம் பின்னணியில் இருந்து வழி நடத்துகிற பாஜக ஆட்சியில் இவையெல்லாம் வியப்புக்குரியதல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிச.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக,…
நடிகர் விஜய் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு விடுமுறை: அரையாண்டு தேர்வும் தள்ளிவைப்பு!
ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நாளை (டிச.18) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரையாண்டு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும்…
இறந்தவர்களின் பெயர்கள் இணையதளங்களில் வெளியீடு:தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு…






