மதுரை இளைஞர் சாவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்:நயினார் நாகேந்திரன்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி மதுரையில் இளைஞர் தீக்குளித்து இறந்ததற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணச்சந்திரன். இவர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என வாட்ஸ்-அப்பில் ஆடியோ…
நூறு நாள் வேலை உறுதியளிப்பு சட்டம்: டிச.24-ல் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப்பெற கோரி திமுக கூட்டணி சார்பில் டிச.24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை…
கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சிறுநீரகத்தை இழந்த விவசாயி!
கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலால் தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விவசாயி விற்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ,சந்திராபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன். தனது தொழில் நஷ்டமடைந்ததால் பால் வியாபாரம் செய்ய ரோஷன் முடிவு செய்தார். இதற்காக உள்ளூரை…
ஹிஜாப்பை முதல்வர் இழுத்ததால் அவமானம்… அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்!
அரசு விழாவில் பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பிஹாரில் அரசுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக…
டெல்லியில் கொட்டும் பனியில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் விடிய விடிய போராட்டம்
நாடாளுமன்றத்தில் நூறு நாள் வேலை திட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய…
ஹெச்.ராஜா நடித்த ‘கந்தன் மலை’ இன்று யூடியூப்பில் ரிலீஸ்!
மதுரை திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து உருவான ‘கந்தன் மலை’ திரைப்படம் இன்று (டிசம்பர் 19) யூடியூப்பில் வெளியாகிறது. மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலையின் தர்ஹா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:97 லட்சம் பேர் நீக்கம்?
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (டிசம்பர் 19) வெளியிடுகிறது. இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) அண்மையில்…
பெரியார் சிலை அருகே பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை…நடந்தது என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள பெரியார் சிலை அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலையின் தர்ஹா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற …
எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளான டிச.24-ம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட…
திமுக ஒரு தீய சக்தி, டிவிகே தூய சக்தி: ஈரோடு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
திமுக ஒரு தீய சக்தி. டிவிகே தூய சக்தி என்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் விஜய் பேசினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக…






