விஜய்க்கு அட்வைஸ் செய்த நடிகை கஸ்தூரி : நல்ல கூட்டணி அமைக்க வேண்டும்..!
பாஜக பிரமுகரான நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அண்ணாமலையார் தரிசனம் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி தனது மகனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் பதவிக்கு…
புஸ்ஸி ஆனந்த் வேண்டாம்!- கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்
தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…
தேசிய விருது வென்ற படத்தின் 2ம் பாகம் : படப்பிடிப்பு நிறைவு
தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. தேசிய விருது :- கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…
சாதி வெறியால் 9மாத கர்ப்பிணி மருமகளை கொடூரமாக கொன்ற மாமனார் கைது
தெலுங்கானாவில் சாதி வெறியால், 9மாத கர்ப்பிணி மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். சாதி மறுப்பு திருமணம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த…
ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்ட நடிகை : கிளாமரில் குதித்த ராஷி கண்ணா
நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தற்போது டிரெண்டிங்கில் உள்ளார். நடிகையின் கனவு :- படிப்பில் டாப்பராக இருந்த ராஷி கண்ணா, ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு, அதன் பின்னர் விளம்பரத்துறையில்…
புஸ்ஸி ஆனந்த் தான் சரி – அண்ணாச்சி கேரக்டரில் நடிப்பாரா?
“தோசா கிங்” என்ற பெயரில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. அண்ணாச்சி கேரக்டரில் தவெக பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி ஆனந்த்’ மிக பொருத்தமாக இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாச்சியின் கதை படமாகிறது:- “ஜெய் பீம்” படத்தை…
“பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” : உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன் -படம் வெல்லட்டும்!” என நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவேற்புடன்; பைசன் காளமாடன் தீபாவளி பண்டிகையொட்டி இன்று உலகம் முழுவதும் இயக்குநர் மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன்”…
உடல் எடையை குறைத்து – மார்டன் உடையில் நடிகை அமலாபால் :- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
தமிழில் “சிந்து சமவெளி” என்னும் சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அமலா பால். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து அமலா பால் பிரபலமானார். நடிகர் விஜய், ராம்சரண், ரவி மோகன், மோகன் லால் என…
மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு…
கிறிஸ்துவ கன்னியாஸ்திரியின் காதல், காமம் சொல்லும் ‘மரியா’ திரைப்படம் : சர்ச்சைகளும், சர்வதேச விருதுகளும்
அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன் இயக்கத்தில், கன்னியாஸ்திரிகள் பற்றி எடுக்கப்பட்ட “மரியா” படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் பாராட்டுக்களையும், எதிர்ப்பைகளையும் பெற்று வருகின்றன. மரியா படத்தின் கதை? இளம் வயது பெண்ணாக…





