‘சுழல் நாயகி’க்கு டிஎஸ்பி பதவி : யோகி அரசு போட்ட உத்தரவு
உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார். சாதித்த சூழல் வீராங்கனை…
விருதுகளை குவித்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ – நடிகர் மம்மூட்டிக்கும் விருது
“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த மலையாள திரைப்படம் என கேரள மாநில அரசின் 9 விருதுகளை வென்றுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ் – வசூல் சாதனை” சிதம்பரம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில்…
பெண்களுக்கு எதிராக பேசுகிறதா “ஆண்பாவம் பொல்லாதது” திரைப்படம்..?
சன் மியூசிக்” தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே. ரியோ ராஜ். இவருக்குன்னு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பெண்கள் மத்தியில் மிகப் பிரபலமான ரியோ, விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்து புகழ்பெற்றார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுகம்…
ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”
அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…
விஜய்க்கு மறைமுகமாக சப்போர்ட் செய்த நடிகர் அஜித் :இணையத்தில் வைரலாகும் வீடியோ
கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்;…
பெரிய நிகழ்ச்சி நடத்தி பணத்தை கரியாக்காதீங்க : இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஷகீலா சொன்னா கருத்து
சிறு பட்ஜெட் படங்களுக்கு சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நல்லது என்றும், பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார். “பகல் கனவு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள…
“7 வருசமா நான் செய்தது..!” – நடிகை ரம்யா கிருஷ்ணன் சொன்ன குட்டி ஸ்டோரி
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தில் நடித்து “ராஜமாதா” என்று ரசிகர்களால் நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார். கவர்ச்சி நடனம் :- சிம்புடன் “குத்து”…
ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாரா நடிகர் அஜித்..? புதிய சர்ச்சை
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு, “அஜித் ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றச்சாட்டுகள்” எழுந்துள்ளது. “குட்-பேட் அக்லி” தந்த வெற்றி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – நடிகர் அஜித்குமார்…
பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு
தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா- 2025 : மாவட்ட ஆட்சியர் விதித்த கட்டுபாடுகள்..!
கந்த சஷ்டி திருவிழா- 2025 :- திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 2025, இந்தாண்டு 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்க கட்டுபாடு:- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கந்தசஷ்டி விழாவை…





