“நானும் ஒரு ஸ்பின் பவுலர் தான்!” – இணையத்தை கலக்கும் முதல்வர் ஸ்டாலினின் கிரிக்கெட் வீடியோ!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. Vibe With MKS ​தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியில்…

தவெக தலைவர் விஜய் குறித்து நடிகர் தாமு சொன்ன தகவல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு வயது 18. தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “நாளைய தீர்ப்பு” என்னும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கும்,…

இந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்: விஜயகாந்த் பட நடிகையின் அதிரடி பேச்சு

இந்துக்களாகிய நாம் குறைந்தது 3 -4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.பியும், பாஜக நிர்வாகியுமான, நடிகை நவ்நீத் ராணா கூறியுள்ளார். முன்னாள் நடிகை முன்னாள் தென்னிந்திய சினிமா நாயகியான நடிகை நவ்நீத் ராணா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என…

“தலைவர் தளபதி விஜய்” என புகழும் அஜிதா – சாடும் தவெக பெண் தொண்டர்கள்..!

“இறுதி மூச்சு உள்ளவரை தவெக தான்” என்று தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகியான அஜிதா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அஜிதா தர்ணா போராட்டம் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை விட, அக்கட்சியின் நிர்வாகிகள் பற்றி…

கே.பாலசந்தர் நினைவு தினம் – நினைவுகூர்ந்த சீடர் கமல்

வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, தொட்டால் சுடும் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கிய அதில் மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், நாகேஷ், லட்சுமி, விவேக், இசையமைப்பாளர் கீரமணி எனப் பல நட்சத்திரங்களை சினிமா உலகில் உயர்த்திய…

பெரிய சினிமா பிரபலங்கள் சின்னத்திரைக்கு வர வாய்ப்பு! – கோலிவுட் கிசு.. கிசு..!

வெள்ளித்திரை எனப்படும் சினிமாவை பார்க்கும் ரசிகர்களை விட, சின்னத்திரை நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது. ஓ.டி.டி-யின் ஆதிக்கம் முன்பெல்லாம் சினிமா என்றால் தியேட்டர்கள் தான் என்று இருந்தது. இப்போது “அமேசன் பரேம், ஜியோ ஸ்டார்..”…

தமிழ் சினிமாவை காப்பாற்றிய சிறு பட்ஜெட் படங்கள் – சோதப்பிய பெரிய பட்ஜெட் படங்கள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் சம்பள உயர்வு குறித்த விவாதங்கள் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்த 2025ஆம் ஆண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவின. ஆனால் தமிழ் சினிமாவை இந்தாண்டு சிறுபட்ஜெட் படங்கள் தான் காப்பாற்றியது.…

“விஜய் எனது சக தோழர்!” – தவெகவில் இணைந்த சவுக்கு சங்கரின் நண்பர்

பிரபல டிஜிட்டல் பத்திரிகையாளரும், தற்போது சிறையிலுள்ள சவுக்கு சங்கரின் நண்பருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் சேனலில் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், பெலிக்ஸ் ஜெரால்டு.…

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தலைமறைவான ஆசிரியர்

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து, தலைமறைவான அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். தருமபுரி நகர்பகுதிக்கு அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் குமரேசன் என்பவர் ஆங்கில அரசிரியராக பணியாற்றி வந்தார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இவர்…

உங்களுக்கு ஓட்டு இருக்கா? இல்லையா? எப்படி பார்ப்பது? வழிகாட்டு நெறிமுறைகள்!

பல்வேறு குளறுபடிகளுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832 முதல்வர் தொகுதி நிலவரம்! முதல்வர் ஸ்டாலினின்…