“இரயில் ஒன்” செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 % தள்ளுபடி – இந்தியன் இரயில்வே அறிவித்த ஆஃபர்

டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் “இரயில்ஒன்” (Rail One) செயலியில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க இந்திய இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 14, 2026…

திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வளவு குற்றங்களா? – போக்சோ குற்றாவளிக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தண்டனை பெற்றவர்கள் என முழு தகவல்களை திருநெல்வேலி மாவட்ட…

செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெக கட்சி தொண்டர்கள் : எதிர்ப்பா? இல்லை வரவேற்பா?

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தவெக கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற செங்கோட்டையனை அக்கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக…

வடமாநிலத்தவர் குறித்து தனது அனுபவங்களை கூறியுள்ள ‘இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்’

ஓடும் ரயிலில் வடமாநிலத்தவரை 4 சிறுவர்கள் பட்டாகத்தி கொண்டு கொடூரமாக தாக்கி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கண்டனத்தையும், வடமாநிலத்தவர் குறித்த தனது அனுபவங்களையும் தெரிவித்துள்ளார். ஓடும் ரயிலில் சிறார்களின் வெறிச்செயல் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் என்பவர், கடந்த…

சிவகாசியில் மீண்டும் புழக்கத்தில் கள்ளநோட்டுகளா..? – அச்சத்தில் சாலையோர வியாபாரிகள்

சிவகாசியில் சாலையோரக் காய்கறி வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.500 கள்ள நோட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நீராவிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தலட்சுமி. இவர் சிவகாசி மாநகராட்சிப் பேருந்து நிலையம் அருகே…

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சினிமாவும்! சீரியலும்! – இளம் நடிகைகள் மத்தியில் சலசலப்பு!

தற்போது சின்னத்திரையிலும் சரி; சினிமாவிலும் சரி இன்ஸ்டாகிராமில் நடனமாடி அல்லது கண்டெட் வீடியோ போடும் பெண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மூத்த நடிகைகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சம்பாதிக்கும் இன்ஸ்டாகிராம் பெண்கள் கொரோனா லாக் டவுன் காலத்தில் இன்ஸ்டாகிராம், யூடிப் பிரபலங்கள்…

2025ம் ஆண்டு சின்னத்திரை நடிகைகளுக்கு தற்கொலை ஆண்டு – தொடரும் சோகம்!

இந்தாண்டு (2025) முக்கிய சின்னத்திரை நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பல்வேறு ரீதியான தொந்தரவுகள் வரத்தான் செய்கிறது. அது சீரியல் படப்பிடிப்பு தளங்களிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நடிகைகளுக்கு…

“நம்ம ’96’ ஜானுவா இது..?” – நடிகை கௌரி கிஷனின் ‘ஹாட்’ போட்டோ ஷூட்!

நடிகை கௌரி ஜி. கிஷன் 2018ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரமான ‘ஜானு’வாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மலையாள, தெலுங்கு என பல படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் இவர் நடித்த,…

‘மறைந்தாலும் பேர் சொல்லும்’ விஜயகாந்தின் நினைவு தினம் – அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக, தமிழக பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை இன்று சென்னை கோயம்பேட்டில்…

தேவையானி மகளா இது..? – தங்க மயில் போல இருக்காங்களே!

ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார், தேவயானி மகள் பாடகி இனியா. பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை தேவயானி. தமிழ், தெலுங்கு , இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து விட்டார். இவர் நடித்த “சூர்ய…