இவர்களுக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியே அனுப்பிய ‘பிக்பாஸ்’

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது கடந்த 3 சீசன்’களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வரலாற்றிலேயே எத்தனை போட்டியாளர்களுக்கு ‘ரெட் கார்டு’…

“கலைஞரும் ஏவிஎம் நிறுவனமும்” மலரும் நினைவுகளைப் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை விருகம்பாக்கம் பள்ளியில் மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனின் நினைவேந்தல் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.வி.எம்.சரவணனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞரும் ஏவிஎம் நிறுவனமும்…

“மொழிப் போர் தளபதி” எல்.கணேசன் காலமானார் – எம்எல்ஏ, எம்பி., ‘மிசா’ சட்டத்தில் சிறை

திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான எல்.கணேசன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், “மொழிப் போர் தளபதி” என அழைக்கப்படுபவர்.  3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எல்.கணேசன் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்திருக்கிறார் .…

டிக்கெட் வசூலில் 85% ஷேர் : மௌனம் காக்கும் விஜய்..!

“ஜனநாயகன்” படத்திற்கு 70% முதல் 85% வரை டிக்கெட் வசூலில் ஷேர் கேட்பதால், படத்தை வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார். வரும் 9ம் தேதி, விஜய்யின் “ஜனநாயகன்” படமும், நடிகர் …

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

இந்திய விடுதலைக்கு முதல் வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு விருதுநகர் மாவட்டம் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை…

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறை – முதல்வர் அறிவித்தது என்னென்ன?

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் படுத்துவத்தியதை அடுத்து, அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவித்துள்ளதை பார்ப்போம்.. அரசு ஊழியர்களுக்கு…

தவெகவில் இணைந்தார் ஓ.பி.எஸ்’ன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர். சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ‘அமமுக’ தொண்டர்கள்

வாக்குச்சாவடி முகவர்களான அதிமுகவை சேர்ந்த BLA2-களுடன், வாக்காளர் பட்டியல் திருத்தம், S.I.R பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள்…

தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அரசு ஊழியர் கைது

சென்னை மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆஸ்டின். 47 வயதாகும் இவர் தமிழ்நாடு ‘காதி கிராப்ட்’ நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர்…

கோவா’வில் புத்தாண்டு நிகழ்ச்சி : கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா

தமன்னா-னா சும்மாவா..? கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் ‘கவர்ச்சி’ குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா, தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார். பால் நிற மேனி:- நடிகை தமன்னா, தனது 36 வயதிலும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு அவர் பின்பற்றும் உணவுக்…