பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் பணி : மும்முரமாக ஈடுபடும் திமுக நிர்வாகிகள்

விருநுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி் நடைபெற்றது. பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் குடும்ப…

பிரபாஸ் படத்திற்கு கூடுதல் விலைக்கு டிக்கெட்களை விற்கலாம் – ஆந்திரா அரசு அனுமதி

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ராஜா தி சாப்’ (The Raja Saab). ​திரைப்படம் பற்றிய சுருக்கம் ராஜா தி சாப்’ ஒரு ஹாரர் – காமெடி கலந்த ஒரு ஃபேண்டசி திரைப்படமாகும். இயக்குநர் மாருதி இப்படத்தை…

விருதுநகர் : விபத்தில் சிக்கிய மான் – துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாலையில் விபத்தில் சிக்கிய உயிருக்கு போராடிய மானை காப்பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய மான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான்…

சேலை உடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் நடிகை வாணி போஜன்

வாணி போஜன் தென்னிந்தியத் திரைத்துரை மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வாணி போஜன் மாடலிங் மற்றும் விமானப் பணிப்பெண் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு அவர் கிங்ஃபிஷர்…

திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி – கிராமத்து இளம் வீரர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான “திராவிட கொண்டாட்டம்” என்ற பெயரில் திராவிட பொங்கல்  விழாவினை…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய 8 திட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற அரசு நிலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.…

அதிமுக – அன்புமணி தரப்பு பாமக கூட்டணி உறுதி : ராமதாஸ் தரப்பு பாமக அதிருப்தி

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக – அதிமுக கூட்டணி முடிவாகியுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக…

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை -கூடுதலாக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி

பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமையகத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அமைச்சர் சொன்ன நல்ல செய்தி :- “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் 14ஆம் தேதி வரை 10,245 சிறப்பு பேருந்துகள்…

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்

திருநெல்வேலி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 43 வயது மரம் வெட்டும் தொழிலாளிக்கு இரண்டு மனைவிகள்.…

நாமக்கல் : முட்டை விலை ரூ.6 என நிர்ணயம்

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த…