சிபிஐ விசாரணையில் விஜய் : சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் சென்ற வாரம்…

சிவாகாசி : மனைவி இல்ல காதலியுடன் பஸ்ஸில் சேர்ந்து போங்க – ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை

“ஆண்கள் மனைவிய, காதலிய கூட்டிட்டு படத்துக்கு போங்க..ரெண்டு பேரும் சேர்ந்தே ஓசில போங்க” என்று அதிமகமு்ன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவையாக பேசியது தற்போது சர்ச்சையாகி விட்டது. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் விருதுநகர் மாவட்டம் ​சிவகாயில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள்…

மதுரை : கல்லூரி மாணவி உயிரிழப்பு -வெண்காரம் சாப்பிட்டால் என்ன செய்யும்?

மதுரையில் உடல் எடையை குறைப்பதற்காக கல்லூரி மாணவி ஒருவர் வெண்காரம் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் தனியார் பெண்கள்  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி கலையரசி.  இவர் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க…

பரபரப்பான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் : ஆளுநர், அதிமுக, பாஜக அடுத்தடுத்து வெளிநடப்பு

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வழக்கம் போல தமிழக ஆளுநர் ரவி அதிர்ச்சியுடன் வெளிநடப்பு, எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக வழிநடப்பு என பெரும் பரபரப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது. ​ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு: வழக்கமாக ஆண்டின்…

காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்தார் நடிகை ருக்மணி வசந்த்

‘காந்தாரா’ படத்தின் மூலம் புகழடைந்த நடிகர் ருக்மணி வசந்த் தனது காதலன் யார் என்பதை சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். திரையுலகின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ருக்மிணி வசந்த் மற்றும் புகைப்படக் கலைஞர் சித்தார்த் நாக் ஆகிய இருவருக்கும்…

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? ஆபாசமாக படம் பிடித்த விவகாரத்தில் நடந்தது என்ன?

கழிப்பறைக்கு சென்ற பெண் காவலரை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் நடந்த சம்பவம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.. தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை,…

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளால் விஜய் குழம்பியுள்ளார். ​டெல்லி சிபிஐ விசாரணை ​கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை…

கண்ணீருடன் போராட்டக் களத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் – முதல்வர் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், எங்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்கிறார்கள். ஆனால் இன்னும் முதல்வர் எங்களை நேரில் பார்க்கவில்லை எங்கள் கோரிக்கைகள் குறித்த அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்று போராட்டத்தில்…

விஜய்யை வைத்து பட இயக்க திட்டமிட்ட ‘பராசக்தி’ இயக்குநர்

நடிகர் விஜய்க்கு குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, சிவகார்த்திகேயனின்  ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், சுதா கொங்கரா அளித்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ​என்ன நடந்தது? ​இயக்குனர்…

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் – அன்புமணி கோரிக்கை

தமிழகத்தில் 4 லட்சம் ஆசிரியர்கைள காப்பாற்ற 2026ம் ஆண்டுக்கான சிறப்பு தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள்,…