திமுகவில் இணைந்த கடம்பூர் மாணிக்கராஜா :யார் இந்த ‘இளைய ஜமீன்தார்’?
டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடம்பூர் மாணிக்கராஜாவுடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்துக் கொண்டனர். யார் இந்த ‘இளைய ஜமீன்’..? தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச்…
நல்லவர்களின் சின்னம் ‘விசில்’ என விஜய் பதிவு : உற்சாகத்தில் ‘தவெக தொண்டர்கள்’
இந்திய தேர்தல் ஆணையம் தவெக கட்சிக்கு ‘விசில் சின்னம்’ ஒதுக்கியுள்ளதை அடுத்து, அக்கட்சி தொண்டர்களும், கட்சித் தலைவர் விஜய்யும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். உற்சாகத்தை தவெக தொண்டர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதற்கு…
“சத்தம் பத்தாது விசில் போடு” – தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் “விசில்” (Whistle) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தவெக கட்சிக்கு இந்தச் சின்னம் பொதுச் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. 10…
தமிழகத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா காய்ச்சல் – அறிகுறிகள் என்ன..?
தமிழ்நாட்டில் தற்போது சிக்கன்குனியா காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறையும் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிக்கன்குனியா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் சிக்கன்குனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும்…
சரிவில் அதிமுக – அரசியலிருந்து விலகிய குன்னம் ராமச்சந்திரன் பற்றி தெரியுமா..?
“திமுக என்னங்க.. திமுக, நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அரசியலில் இருந்து விலகுகிறேன்” என்று அதிமுக முன்னாள் நிர்வாகியான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்? முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க. சார்பில் குன்னம்…
ஏடிஎம்-ல் பணம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
பொது விடுமுறை, குடியரசு தினம், நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே இந்த வாரமே தங்களின் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய…
சிவகங்கை : தூங்கிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகர் வீட்டில் 45 பவுன் நகை, ரொக்கப் பணம் கொள்ளை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் 45 பவுன் நகைகள், ரூ.54,000 திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. திருப்புவனம் புவனேசுவரர் கோயில் அருகே மன்னர் குடியிருப்பைச் சேர்ந்தவர் புவனேந்திரன். இவர் அப்பகுதியில் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.…
சட்டமன்றத்தில் சரிந்தது அதிமுகவின் பலம் – மிஞ்சியது 62 எம்எல்ஏக்கள் தான்..!
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள வைத்திலிங்கம், கடந்த 2001-2006 மற்றும் 2011- 2016 ஆகிய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.…
சிவகாசி : இளைஞர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். சிவகாசியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட “பிராக்கியா அகடாமி” சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு…
காலியான ஓபிஎஸ் கூடாரம் : திமுகவில் நடந்தது என்ன..?
ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில்…






