“கூட்டாட்சி முறை எல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே (India Today) தென்னிந்திய மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசின் “திராவிட மாடல்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளம் என்று முதலமைச்சர்…

தவெக-வினர் மீது திமுக குண்டர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரம் : விஜய் கடும் கண்டனம்

சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று தவிர கட்சித்தலைவர் விஜய் தனது ‘எக்ஸ்…

நெல்லை : ‘9வது பொருநை புத்தகத் திருவிழா’ ஆரம்பம் : அகழ்வாராய்ச்சி முதல் ஏஐ வரை பல்வேறு புத்தகங்கள்

நெல்லையில் ‘9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா’  விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. ​திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.எச். சாலையில் உள்ள பொருநை நெல்லை வர்த்தக மையத்தில் (Nellai Trade Centre) இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு இந்தப் புத்தகக்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு மே 10ஆம் தேதி உடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ​தேர்தல் ஆணையத்தின் ஆயத்தப் பணிகள்: தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர்…

கண்களில் கருப்புத் துணி கட்டி மதுரை மீனாட்சி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் சுழற்சி–1…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தவெக கட்சி சின்னமான “விசில்” கொண்டுவர கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது, ரசிகர்கள் ‘விசில்’ கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ​விசில் தடைக்கு என்ன காரணம்? கடந்த 8ம் தேதி அன்று நடைபெற்ற…

தமிழக பாஜக நிர்வாகி அதிரடி மாற்றம் : காரணம் அண்ணாமலையா?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும், பாஜவினர் இடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி மாற்றம் ​கடந்த 9 ஆண்டுகளாக தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ…

திண்டுக்கல் : காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்துக்கு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்

“காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்கள் சொன்னால் பதில் சொல்லலாம்” என்று திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிவிட்டது. திமுக பதில் சொல்லவில்லை என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்…

பொன்னேரி : மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழந்ததாக நாடகம் : கணவரும், அவரின் காதலியும் கைது

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலையில் திகிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. மனைவி வீட்டில் விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பெரும்பேடு கிராமத்தைச்…

நாகை : மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளி சிறையில் அடைப்பு

நாகை அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சோ்ந்தவா் முருகேசன். கொத்தனாரான இவர், மனநலம் குன்றிய பெண் ஒருவரை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியினா் வந்ததையடுத்து அங்கிருந்து…