மதுரை : செங்கோல் வழங்கிய அமைச்சர் மூர்த்தி – தேர்தல் டார்கெட்டை சொன்ன முதல்வர் ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200தொகுதிகள் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை நடைபெற்ற திமுக தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தின் முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான…
மதுரை : புதிதாக கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம், கன்மாய், பூங்கா – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டபட்ட மதுரை கோரிப்பாளையம் உயர்மட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் முகஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சும்மா, 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து கோரிப்பாளையம் பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகரில் பெருமளவில்…
காவி நிறத்தில் வள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி : திமுக எம்பி கனிமொழி கண்டனம்
இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். காவி வள்ளுவர்…
சுங்கச்சாவடிகளில் இனி ரொக்கப் பணம் கிடையாது : கட்டணம் உயர வாய்ப்பு?
வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது. புதிய நடைமுறைகள்:- இனி ரொக்கப் பணம் கிடையாது வரும் ஏப்ரல் 1ம்…
மதுரை திரளி கண்மாயில் விதிமீறி மண் எடுப்பு: GPS ஆதாரங்களுடன் புகார் அளித்தும் மௌனம் காக்கும் கனிமவளத்துறை..!
மதுரை திருமங்கலம் அருகே திரளி பெரிய கண்மாய் பகுதியில் அளவுக்கு அதிகமாக மண் வளத்தை திருடி, அரசின் நான்குவழி சாலை அமைப்பதற்காக முறைகேடாக பயன்படுத்தி கண்வாய் பகுதியை கொஞ்சம்.., கொஞ்சமாக.. திருடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம்,…
அண்ணா அறிவாலயத்தில் இன்றுமுதல் விருப்பமனுக்கள் விநியோகம் : ஆர்வம் காட்டும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்றுமுதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்று…
அரசியலில் இப்போ! எதுனாலும் நடக்கலாம்..! “ஸ்டாலினை புகழ்த்த சீமான்”
‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை சீமான் புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. சென்னையில், செய்தியர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. ‘இந்தியா’…
இபிஎஸ் பக்கம் சென்ற முக.அழகிரியின் ஆதரவாளர் : அதிமுகவில் இணைந்தார் மதுரை எஸ்.ஆர்.கோபி
மு.க.அழகிரி ஆதரவாளரும், திமுக நிர்வாகியுமான மதுரை எஸ்.ஆர். கோபி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகளை…
தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : பேச்சுவார்த்தை நடத்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த திமுக – தேமுதிக கூட்டணி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக – திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது. பழைய கதை:- 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், “பழம் நழுவிப் பாலில் விழும்” என்று கலைஞர் கருணாநிதி அவர்கள் தேமுதிகவை அழைத்தபோது கைகூடாத இந்தக் கூட்டணி,…
இராமேஸ்வரம் : ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது – விடுவிக்க கோரி மீனவ சங்கத்தினர் வலியுறுத்தல்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் ஒரே நாளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படகுகள் பறிமுதல்: மீனவர்களைக் கைது செய்தது மட்டுமின்றி, அவர்களின்…






