மதுரை : 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரசை குற்றம்சாட்டிய பிரதமர் மோடி
மதுரையில் இன்று ரூ.4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைதொடரந்து, மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி “வணக்கம்” எனக்கூறி தனது…
கடந்தமுறை 3 தொகுதிகளிலும் தோல்வியால் இயூமுலீக்., கட்சிக்கு 2 தொகுதிகள் தான் – திமுக எடுத்த முடிவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த முறை 3 தொகுதிகளை ஒதுக்கிது போல இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம்…
நெருங்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் : கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அதே 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த முறை 2 தொகுதிகளை ஒதுக்கிது போல இந்த முறையும் அதே எண்ணிக்கையிலான 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.…
கோவை : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் – அடுத்த வாரம் இறுதி தீர்ப்பு
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அடுத்த வாரம் சனிக்கிழமை தீர்ப்பு வெளியாகிறது. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி ஆண் நண்பருடன் பேசி…
விவாகரத்து விவகாரம் ஒருபக்கம் : விஜய் தலைமையில் தவெக செயல்வீர்ர்கள் கூட்டம் மற்றொருபக்கம்
தவெக தலைமை அலுவலகத்தில் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நாளை ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00…
தவெக தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா : இரகசிய உறவில் இருந்த நடிகை யார்?
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து நடிகை சங்கீதா கோரியுள்ளார்.நடிகை ஒருவருடன் திருமணத்தை…
தமிழக அரசியலில் அதிசயம் – 3 முறை அதிமுக முதல்வரான ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தார்
தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பாராத விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதுதான் இன்று அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதிமுக எம்எல்ஏ பதவி? கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் “இரட்டை இலை”…
விமான டிக்கெட் முன்பதிவில் புதிய நடைமுறை :48 மணி நேரம் முன் கட்டணமின்றி ரத்து செய்யலாம்!
விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் அதை ரத்து செய்தாலோ அல்லது தேதியை மாற்றினாலோ விமான நிறுவனங்கள் எந்தவிதமான அபராதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. பயணிகளின் நலன் கருதி புதிய…
தந்தை ராமதாஸ் தொடர்ந்த வழக்கு : பதிலளிக்க மகன் அன்புமணிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நீதிமன்றம் உத்தரவு
தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான சண்டையால் பாமக நிர்வாகங்கள், தொண்டர்கள் பெரிதும் பாதிப்படைந்ததுடன், குழப்பத்தில் உள்ளனர். பாமக வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்ப டுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீது அன்புமணி…
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மூத்த முன்னோடி தோழர் நல்லகண்ணு முன்னெடுத்த போராட்டங்களும்; சாதனைகளும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி மறைந்த தோழர் நல்லகண்ணு-வின் எழுத்துப்பணிகள் மற்றும் அவர் முன்னெடுத்த சில முக்கிய போராட்டங்கள் குறித்து பார்ப்போம். ஆவணப்படுத்திய எழுத்துக்கள் (புத்தகங்கள்) அரசியல் களத்தில் நின்றது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்குக் கொள்கைகளை எடுத்துச் செல்ல பல…






