திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் முழு  விவரங்கள்:

வி.சி.க போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

1. காட்டுமன்னார்கோவில் (தனி)
2. செய்யூர் (தனி)
3. திருப்போரூர்
4. அரக்கோணம் (தனி)
5. திண்டிவனம் (தனி)
6. பெரியகுளம் (தனி)
7. கள்ளக்குறிச்சி (தனி)
8. பண்ரூட்டி

எம்.எம்.கே போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)

1. நாகப்பட்டினம்
2. மணப்பாறை

தமிழர் தேசம் கட்சி போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)

1. நத்தம்

SDPI போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

எஸ்.டி.பி.ஐ. கட்சி (உதயசூரியன்)

1. நன்னிலம்

முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)

1. சிவகங்கை

எம்.ஜே.கே போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)

1. சிதம்பரம்

கொ.ம.தே.க போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)

1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி

CPI போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள CPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

1. தளி
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. திருவில்லிபுத்தூர் (தனி)
4. திருப்பூர் வடக்கு
5. பவானிசாகர் (தனி)

ஐ.யூ.எம்.எல் போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1. பாபநாசம்
2. வாணியம்பாடி

சி.பி.ஐ(எம்) போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ(எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1. கீழ்வேளூர் (தனி)
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5. திருவொற்றியூர்.

 

தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

தே.மு.தி.க.

1. விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. பல்லாவரம்
8. திருத்தணி
9. ஓமலூர்
10. மைலம்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:

காங்கிரஸ் கட்சி
1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்