“விரலை நீட்டி திமுகவை மிரட்டிய விஜய்” – ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க..!
நாங்கள் என்ன தற்குறியா? எங்களை ஏன் தொட்டோம்? என்று நீங்க (திமுக)வருத்தப்படுவீங்க..? என்று ஆவேசமாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…

