சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகை ராஷ்மிகா : ஒரே பாடல் மெகா ஹிட்!
ராஷ்மிகா மந்தனா நடித்த திகல் படமான “திம்மா” படத்தின் பாடல் வெளியானது. இதில் உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா குத்தாட்டம் ஆடி அசத்தியுள்ளார். “டியர் ராஷ்மிகா” தெலுங்குவில் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தெலுங்கு இளைஞர்களும் மட்டும் இல்லாமல் தமிழ் இளைஞர்களின்…

