பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம் – சிபிஎம் நிர்வாகி கேட்ட கேள்வி..?
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி நட்டு வச்ச செங்கலே! இன்னும் அப்படியே இருக்கு.. இதில் மதுரைக்கு எப்படி? எப்போது? மெட்ரோ ரயில் விடப்போகிறீர்கள் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி…

