பக்கத்து வீட்டுக்கார பெண்ணை குடும்பமாக தாக்கிய சம்பவம் – கைது செய்யப்படுவாரா ஜி.பி.முத்து..?

பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணை தாக்கிய புகாரில் இணையத்தள பிரபலர் ஜி.பி.முத்து, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஜி.பி.முத்து? தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்-டாக், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.…