“நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்” – நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் ‘விஷ்ணு விஷால்’, செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான படம் `ஆர்யன்’. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ராட்சசன்” படம் போல க்ரைம் திரில்லர் படமான ஆர்யன் படமும் வசூல் சாதனை படைத்துள்ளளது. “ஆர்யன்” பட…
‘சுழல் நாயகி’க்கு டிஎஸ்பி பதவி : யோகி அரசு போட்ட உத்தரவு
உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார். சாதித்த சூழல் வீராங்கனை…
சிறார் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் புகார்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறார் இல்லத்தில் 6 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் அதிர்ச்சியை…
எதையும் கண்டுகொள்ளாத மதுரைக்கார பொண்ணு- பிக்பாஸ் வீட்டில் என்னங்க நடக்குது?
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள வி.ஜே பார்வதியை சக போட்டியாளர்கள் எந்த குறை சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களை கோபப்படுத்துவதாக, நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். சுவாரசியம் இல்லாத பிக்பாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில்…
நடிகை கல்யாணி ஆடிய கவர்ச்சி குத்தாடம் – இது வேண்டாம் என ரசிகர்கள் விமர்சனம்
ரவி மோகன் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆடிய கவர்ச்சி குத்தாட்டம் சர்ச்சையாகி உள்ளது. அதற்கு கண்டனமும், ஆதரவும் மாறி, மாறி கிடைத்து வருகின்றன. மெகா ஹிட் கொடுத்த கல்யாணி :- மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி முதன்மை…
‘என் பொண்டாட்டி சரியில்லைங்க..!’ – காதல் மனைவி குத்திக் கொலை
பொள்ளாச்சி அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, போலீஸ்-க்காக கத்தியுடன் நடுதெருவில் காத்திருந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரதி – ஸ்வேதா சண்டை:- பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 27. பெயிண்டராக வேலை…
அப்பா உதயநிதி பாணியில் ஹீரோவாகும் இன்பநிதி – இயக்குநர் இவரா..?
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக உள்ள இன்பநிதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் நடிப்பு பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. யார் இந்த இன்பநிதி? தற்போதைய…
ரூ.60 கோடியை கொடுங்க, அப்புறோ வெளிநாடு போங்க – நடிகைக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்
வெளிநாட்டு செல்ல அனுமதி கோரி பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொடர்ந்த வழக்கை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவருக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது வாங்கிய ரூ.60 கோடி மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீபக்…
தோனி பிறந்த ஊரில் கூட்டாக விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் : சார்! என்ன நடக்குது நாட்டுல?
தற்போது நாட்டில் பல பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம்,காசுக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்கள் விருப்பத்துடனும், விருப்பம் இல்லாமலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில கல்லூரி மாணவிகளை உறவினர்களே விபச்சாரத்தில் தள்ளி விடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி…










