விருதுகளை குவித்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ – நடிகர் மம்மூட்டிக்கும் விருது

“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த மலையாள திரைப்படம் என கேரள மாநில அரசின் 9 விருதுகளை வென்றுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ் – வசூல் சாதனை” சிதம்பரம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில்…

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

விஜய்க்கு மறைமுகமாக சப்போர்ட் செய்த நடிகர் அஜித் :இணையத்தில் வைரலாகும் வீடியோ

கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்;…

பெரிய நிகழ்ச்சி நடத்தி பணத்தை கரியாக்காதீங்க : இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஷகீலா சொன்னா கருத்து

சிறு பட்ஜெட் படங்களுக்கு சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நல்லது என்றும், பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார். “பகல் கனவு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள…

“7 வருசமா நான் செய்தது..!” – நடிகை ரம்யா கிருஷ்ணன் சொன்ன குட்டி ஸ்டோரி

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தில் நடித்து “ராஜமாதா” என்று ரசிகர்களால் நடிகை ரம்யா கிருஷ்ணன் அழைக்கப்படுகிறார். கவர்ச்சி நடனம் :- சிம்புடன் “குத்து”…

பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

விஜய்க்கு அட்வைஸ் செய்த நடிகை கஸ்தூரி : நல்ல கூட்டணி அமைக்க வேண்டும்..!

பாஜக பிரமுகரான நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அண்ணாமலையார் தரிசனம் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி தனது மகனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் பதவிக்கு…

புஸ்ஸி ஆனந்த் வேண்டாம்!- கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்

தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

சாதி வெறியால் 9மாத கர்ப்பிணி மருமகளை கொடூரமாக கொன்ற மாமனார் கைது

தெலுங்கானாவில் சாதி வெறியால், 9மாத கர்ப்பிணி மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். சாதி மறுப்பு திருமணம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த…

ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்ட நடிகை : கிளாமரில் குதித்த ராஷி கண்ணா

நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தற்போது டிரெண்டிங்கில் உள்ளார். நடிகையின் கனவு :- படிப்பில் டாப்பராக இருந்த ராஷி கண்ணா, ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு, அதன் பின்னர் விளம்பரத்துறையில்…