ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர்.
ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன.
தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன.

  • Related Posts

    28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

    28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

    இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

    நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *