சன் டிவியில் ஒளிபரப்பான “எதிர்நீச்சல்” சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் மதுமிதா. வடமாநில பெண்ணான இவர், தமிழ், கன்னடம் என இரு மொழி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “அய்யனார் துணை” என்னும் சீரியலில் ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

சீரியலில் ‘குடும்பப்பெண்’
சீரியலில் குடும்ப-பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகை மதுமிதா, சோசியல் மீடியாக்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில், படுகவர்ச்சியாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சேலையில் கவர்ச்சி!
கடற்கரையில், வெள்ளை சேவையில், கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் நடிகை மதுமிதா பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி?
அதனை பார்த்த சீரியல் ரசிகர்கள், “டிவி சீரியலில் மட்டும் தான் ‘ஹோம்லி’-யா நடிப்பீங்களா இன்ஸ்டாகிராம்-னா கொஞ்சும் அப்படி, இப்படி டிரஸ் பண்ணிட்டு கிளாமர் தான் காட்டுவீங்களானு…” கேட்குறாங்க.





