கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சியா விதை..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த சியா விதைகளை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வது நம்முடைய முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
சியா விதைகள் பொதுவாக ஸ்மூத்திகளின் மேலே தெளிக்கப்படுகின்றன, சாலட்ஸ்களில் சேர்க்கப்படுகின்றன, புட்டிங்கில் ஊற வைக்கப்படுகின்றன. சோஷியல் மீடியாக்கள் முழுவதும் அல்டிமேட் சூப்பர்ஃபுட் என்று சியா விதைகள் குறிப்பிடப்படுகின்றன.
இதனிடையே சியா விதைகள் பற்றிய மிகவும் பரபரப்பான கூற்றுகளில் ஒன்று, அவை நம் கல்லீரலில் இருக்கும் “நச்சுக்களை நீக்கும்”, குறிப்பாக ஒருவர் ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால். ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் உண்மையில் குறிப்பிட்ட கல்லீரலில் இங்கும் கொழுப்பை நீக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா?

  • Related Posts

    திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. விசாரணை தொடங்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி

    திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு குறித்து இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்…

    இத கொஞ்சம் படிச்சு பாருங்க..! எளிமையான சமையல் குறிப்புகள்…!

    என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..! இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்… கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *