நடிகை “பிக்பாஸ்” சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கலக்கல் கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம்
தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால். தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-3ல் சீசனில் கலந்துகொண்ட ரசிகர்களிடையே பிரபலமானார்.
துணை நடிகை வேடம் :-
அதனைதொடர்ந்து, சாக்ஷி அகர்வால். ‘ராஜா ராணி’, ‘காலா’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ‘பகீரா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

கிளாமர் போட்டோ ஷூட் :-
இதற்கு இடையில், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காகவே தனியாக வார, வாரம் செலவு செய்து கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர் பட்டாளம்:-
இந்நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தனது கலக்கல் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை சாக்ஷி அவர்வாலுக்கு எப்போதும் என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.





