நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தற்போது டிரெண்டிங்கில் உள்ளார்.

நடிகையின் கனவு :-
படிப்பில் டாப்பராக இருந்த ராஷி கண்ணா, ஐ.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு, அதன் பின்னர் விளம்பரத்துறையில் காப்பி ரைட்டராக வந்தவர், மாடலிங்கில் வாய்ப்பு கிடைக்க, நடிகையாக மாறினார்.
முன்னணி நடிகை ராஷி கண்ணா
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் பல படங்களில் நடித்து விட்டார். தமிழில் “அயோக்கியா, அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை 3 அரண்மனை-4 என பல படங்களை நடித்து வரிதமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்தார்.

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.





